ஏ.ஆர்.ரகுமானின் 25 ஆண்டு கொண்டாட்டம் “ஐடியல் டிரிம்ஸ்”

கனடா நாட்டில் டொரண்டோ நகரில் ஐடியல் எண்டர்டெயின்மெண்ட் அமைப்பின் சார்பில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் 25 ஆண்டு திரைப்பட வாழ்க்கையை கொண்டாடும் வகையிலான “ஐடியல் டிரிம்ஸ்” கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது